நான் யார் என்பதை , நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை. நான்,நானாகவே இருக்கிறேன் - நம்பிக்கையுடன்..,
23-Aug-2011
செல்ல மகள் ஜெஸிரா ஃபாத்திமா
என் சின்னஞ்சிறு தேவதை தன் சிறகுகளை தந்திருக்கிறாள் தன் பொக்கைவாய் புன்னகையால் என்னை ஒளியூட்டுகிறாள் எல்லா கணங்களின் ஆசிர்வதிப்பையும் என் நெஞ்சில் உதைத்தே நினைவூட்டுகிறாள்.
என் சின்னஞ்சிறு தேவதை தன் சிறகுகளைத் தந்திருக்கிறாள்.
0 சொல்லிட்டுப்போனவங்க:
Post a Comment