02-Aug-2010

எனக்குத் திருமணம் ஆகிவிட்டது ..,

நண்பர்களுக்கு வணக்கம்.


எனக்கு கடந்த வாரத்தில் திருமணம் ஆகிவிட்டது . பதிவுத்திருமணம் என்பதால் எவரிடமும் சொல்ல முடியவில்லை. எதையும் திட்டமிடாத வாழ்வில் திருமணமும் அப்படியே நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே . 


வாழ்வில் சில தருணங்கள் அற்புதமானவை. சில நட்புகள் நட்புகளாய் பரிமளிக்கிற பொழுதுகள் வாழ்வை இன்னும் உயிர்ப்பாய் வைத்திருக்க உதவுகிறது. 


என் அவசர நெருக்கடித் தொல்லையை தாங்கிக்கொண்டு என் திருமண ஏற்பாடுகளை செய்த லஷ்மி - பாலா தம்பதிகளுக்கும், மொத்த நேரமும் கூடவே இருந்து நம்பிக்கைகளை விதைத்த ஜ்யோவ்ராம் சுந்தர்க்கும், ப்ரியனுக்கும் நன்றிகளைத்தவிர்த்து வேறென்ன சொல்ல.


எப்போதும் முன் கோபமும் , முரட்டு பிடிவாதமுமாய் அலைந்த வாழ்வில் இது வேறொரு தருணம். வழக்கமான வேலை நெருக்கடியில் ஒன்றரை நாட்கள் தொலைப்பேசாமல் போகையில் மனைவி குறுஞ்செய்தி அனுப்பினாள் :” 
Please remember me , I m ur wife”., 






நட்புகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

29 சொல்லிட்டுப்போனவங்க:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. congrats .
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இனிய திருமண நல்வாழ்த்துகள் கென்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மாம்ஸ் ;)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  6. இனிய திருமண நல்வாழ்த்துகள் கென்!

    ReplyDelete
  7. நல்வாழ்த்துகள் கென்!

    ReplyDelete
  8. வாழ்துக்கள் நண்பா...;)

    ReplyDelete
  9. நன்றி வாழ்த்துகளுக்கு நண்பர்களுக்கு :)

    ReplyDelete
  10. ஆத்தா நான் பாஸாயிட்டேன் ரேஞ்சுக்குல்ல இருக்கு - டைட்டிலு ! :))

    வாழ்த்துக்கள் பாஸ்யேய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  11. பதிவு திருமணம் பண்ணப்போறவங்க இனி இந்த டெம்ப்ளட் யூசு பண்ணிக்கிடலாம் போல !
    #நக்கலு aka கிண்டலு

    ReplyDelete
  12. எப்படியோ நம்ம செட்டுலே நான் மட்டும்தான் பேச்சுலரா மானம், மருவாதியோட இருக்கேன் தோழர்!

    ReplyDelete
  13. வாழ்த்துகள் கென்! :-)

    ReplyDelete
  14. thanks aayils, lucky ( bachelor) rajaram :)

    ReplyDelete
  15. உங்களுடைய ஒவ்வொரு பதிவை படிக்கும் போதும்
    நீங்கள் புதிது புதிதாய் தெரிகிறீர்கள் கென்.
    அது பிரியமா? பொறாமையா? என்னவென்று தெரியவில்லை.

    திருமண வாழ்த்துக்கள் கென்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் கென்..

    எங்க லேபிள்ல புனைவுன்னு போடுவீங்களோன்னு நினைச்சிட்டேன் :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தம்பி..! நீடூழி வாழ்க..!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் கென்..

    ReplyDelete
  19. vazthukaluku nandringa aadumadu

    ReplyDelete
  20. நல்வாழ்த்துக்கள் கென் :)

    ReplyDelete
  21. வாழ்த்துகள் கென்.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள், ஊருக்கு வாங்க.. நல்லாத்தூர் போயிட்டு வரலாம்...

    ReplyDelete
  23. வாழ்த்துகள் கென்

    ReplyDelete
  24. Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

    http://nagarjunan.blogspot.com/

    you can use the following two links

    http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

    and

    http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

    ReplyDelete
  25. கென் வாழ்த்துகள்

    ReplyDelete